“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...” கோமாளி படத்தின் சென்சாரில் நீக்கப்பட்ட Video இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்பட்ட கட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

Comali Censor Cuts Jayam Ravi Kajal Aggarwal Hipop Tamizha

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்நிலையில் இப்படத்தில் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள்கட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...” கோமாளி படத்தின் சென்சாரில் நீக்கப்பட்ட VIDEO இதோ! வீடியோ