விஜய்யின் மாஸ்டர்க்கு U/A..!! - இதுதான் சென்சார் முடிவு..?! - விஷயம் என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் சென்சார் தகவல் | Clarification on vijay's master censor certificate in social media

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ள மாஸ்டர் திரைப்படம், கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயிருக்கிறது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது. இதையடுத்து நமது கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது, அது முற்றிலும் பொய்யான ஒரு புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டில் இருந்து அதுபோன்ற எந்த விஷயமும் வெளியாகவில்லை என்பது உறுதியாக கூறப்படுகிறது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் சென்சார் குறித்து பரவி வந்த தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் சென்சார் தகவல் | Clarification on vijay's master censor certificate in social media

People looking for online information on Censor Certificate, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.