அசுரன் நடிகையா இது?... புது படத்தின் போஸ்டர்... செம மாடர்ன் உடையில்... பார்த்து ஷாக் ஆகாதீங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் தயாரிப்பில் தனுஷ் நடித்த அசுரன் படம். தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தனது இயற்கையான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

அசுரன் பட நடிகையா இது செம மாடர்ன் பார்த்துட்டு ஷாக் ஆகாதீங்க Asuran actress astonishing changeover with the latest upcoming film

மலையாளத்தில் 17-ஆம் வயதில் இருந்து நடித்து வரும் மஞ்சு வாரியர் தேசிய விருது, கேரளா மாநில விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். தற்போது மஞ்சுவாரியர் நடிக்கும் மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் மஞ்சு.

தமிழ் ரசிகர்கள் யாராவது பார்த்தால் யார் இவர்? என்று கேட்கும் அளவிற்கு செம மாடர்ன் உடையில், கண்களில் கண்ணாடி அணிந்து, பணிக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் இந்த படத்திற்கு 'கயட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை பார்த்த பலரும் இந்த படம் கட்டாயம் வித்தியாசமாக இருக்க போகிறது என்று கருதுகின்றனர். தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ரோல்களை தேர்ந்தெடுப்பதில் மஞ்சு வாரியார் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன் பட நடிகையா இது செம மாடர்ன் பார்த்துட்டு ஷாக் ஆகாதீங்க Asuran actress astonishing changeover with the latest upcoming film

People looking for online information on Asuran, Kayattam, Manju Warrier will find this news story useful.