இந்த பிரபல நடிகைகள் யாருனு தெரியுதா? குழந்தை பருவத்தில் செம க்யூட் போஸ்.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொட்டவர் நடிகர் கமல் ஹாசன். 'உலக நாயகன்' என்று சொல்லும் அளவிற்கு இவரது பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. கலைக்காக இவர் செய்பவை பலவும் எப்போதுமே ஆச்சரியம் தான். தற்போது அரசியலில் களம் இறங்கி இருக்கும் அவர், தீவிரமாக அந்த பணிகளை கவனித்து வருகிறார்.

பிரபல நடிகைகள் குழந்தைப் பருவ போட்டோ Childhood Photo Of shruthi hassan and akshara haasan

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் குழந்தை பருவ  போட்டோ தான் இது. இருவரும் தங்களது தந்தையை போலவே நடிப்பில் களம் இறங்கி மிரட்டி வருகின்றனர். சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஸ்ருதி "சகோதரிகள்" என்று தலைப்பிட்டு அன்பு மழை பொழிந்துள்ளார்.

Entertainment sub editor