ரம்யா கிருஷ்ணன் வீடியோ காலில் கொடுத்த கிஸ் - இந்த பாப்புலர் ஸ்டாரின் ரியாக்சன பாருங்க
முகப்பு > சினிமா செய்திகள்'மாஸ்டர்' டீம் சார்பாக தளபதி விஜய், மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் உள்ளிட்டோர் வீடியோ காலில் பேசும் ஃபோட்டோவை மாளவிகா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டார். இந்த ஃபோட்டோ வேற லெவல் டிரெண்டானது.

இதன் ஒரு பகுதியாக நடிகை சார்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்யா கிருஷ்ணனுடன் வீடியோ கால் பேசியதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார். மேலும் அவரது வீடியோ காலிற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்தார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் டிவி சினிமா, டிவி என எதுவாக இருந்தாலும் பலவருடங்களாக தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கி வருகிறார். தமிழில் சமீபத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் யாரும் அவ்வளவு எளிதில் ஏற்கத்துணியாத வேடத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Addicted to her video calls 😘😘 @meramyakrishnan pic.twitter.com/CWUJz5XdEc
— Charmme Kaur (@Charmmeofficial) April 12, 2020
Tags : Ramya Krishnan, Charmi, Lockdown