www.garudabazaar.com

"கொலை மிரட்டல் விடுத்த Ex காதலன்.. ஆசிட் ஊத்த ஆள் அனுப்பினாரு!".. BiggBoss நடிகை பரபரப்பு புகார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழைப் போலவே ஹிந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

BiggBossOTT Akshara Singh acid attack attempt by boyfriend

பிக்பாஸ் ஓடிடி என்கிற பெயரில் இந்தியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கிய ஒரு சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அக்ஷரா சிங்.

BiggBossOTT Akshara Singh acid attack attempt by boyfriend

நடிகை அக்ஷரா சிங் ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் தம்முடைய முன்னாள் காதலர் தன்னை கொல்ல முயற்சி செய்ததாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மூலமாக சிலர் ஆசிட் பாட்டிலுடன் தன்னை துரத்தியதாகவும் கூறி அதிர வைத்திருக்கிறார் அக்ஷரா சிங்.

BiggBossOTT Akshara Singh acid attack attempt by boyfriend

இது தொடர்பாக அவர் பேசும்போது, “சாலையில் நடந்து செல்லும்போது இப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலை யாருக்குமே ஏற்படக் கூடாது; போதை மருந்துகளால்தான் இப்படி பலரும் ஆசிட் பாட்டிலுடன் திரிகின்றனர்.

ஆனால் எந்தப் பெண்ணுக்கும் இப்படியான சூழ்நிலை வரக்கூடாது என்று நான் வேண்டிக்கொள்கிறேன்” என அக்ஷரா சிங் பேசியதாக கூறப்படுகிறது.

BiggBossOTT Akshara Singh acid attack attempt by boyfriend

அக்ஷரா சிங்கிற்கு அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

Also Read: “அண்ணே நல்லாருக்கீங்களா?”.. விஐபி போல் நுழைந்து... சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய ஆசாமி.. பரபரப்பு CCTV காட்சிகள்! அதிர்ந்த போலீஸார்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossOTT Akshara Singh acid attack attempt by boyfriend

People looking for online information on Akshara Singh, AksharaSingh, AksharaSinghMovies, Biggboss, BiggBossOTT, Trending will find this news story useful.