www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த மோதல்.. சுரேஷ் மீது கடுப்பான அனிதா சம்பத்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் சீசன்-4 போட்டி தொடங்கியிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்புடன் நேற்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்.

பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட மோதல் | Biggboss season 4 fight between anitha sampanth and suresh chakravarthy

இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4க்கான புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் மோதல் வெடித்துள்ளது. அனிதா பேசும் போது எச்சில் தெறிப்பதாக சுரேஷ் சொன்னதால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த மோதல்.. சுரேஷ் மீது கடுப்பான அனிதா சம்பத். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட மோதல் | Biggboss season 4 fight between anitha sampanth and suresh chakravarthy

People looking for online information on Anitha Sampath, BiggBoss Season 4, Suresh Chakravarthy will find this news story useful.