www.garudabazaar.com

EXCLUSIVE : பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்கிறாரா ஷாலு ஷம்மு..?!! - நடிகை கொடுத்த Surprise பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிரத்யேக பதில் கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் போட்டியில் ஷாலு ஷம்மு | Actress shalu shammu to participate in biggboss season 4 update

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக நடித்து வருபவர் ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 

பிக்பாஸ் போட்டியில் ஷாலு ஷம்மு | Actress shalu shammu to participate in biggboss season 4 update

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் இவர் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஷாலு ஷம்முவிடம் விசாரித்த போது, ''இன்னும் Confirm ஆகல'' என பதில் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த பதிலின் மூலம், சேனல் தரப்பில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பது உறுதியாக தெரிகிறது. இதை தொடர்ந்து, இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

EXCLUSIVE : பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்கிறாரா ஷாலு ஷம்மு..?!! - நடிகை கொடுத்த SURPRISE பதில். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியில் ஷாலு ஷம்மு | Actress shalu shammu to participate in biggboss season 4 update

People looking for online information on BIGGBOSS TAMIL, Kamal Haasan, Shalu Shammu BiggBoss, Shalu Shamu will find this news story useful.