www.garudabazaar.com

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான மைனா நந்தினிக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியை அவரது கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். திரையுலகை சேர்ந்தவர்களும், நடிகையின் நண்பர்களும் சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தினர்.'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து  'கலக்கப் போவது யாரு', அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கிருவர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

Actress myna nandhini son photo goes viral மைனா நந்தினி மகனின் போட்டோ வைரல்

இந்நிலையில் இதுவரை குழந்தையின் எந்த புகைப்படத்தையும் அவரும், அவரது கணவரும்  வெளியிட வில்லை. முதல் முறையாக குழந்தையுடன் இருக்கும் ஒரு அழகிய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து 1 மாதம் ஆன தினத்தை கொண்டாடும் விதத்தில் இந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress myna nandhini son photo goes viral மைனா நந்தினி மகனின் போட்டோ வைரல்

People looking for online information on Baby, Myna Nandhini, Vijay tv will find this news story useful.