www.garudabazaar.com

Wow! பிக்பாஸ் தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்... இந்த முறை இவங்களாம் இருக்காங்களா...??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சீசன்  3  முடிந்த நிலையில் நான்காம் சீசன் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் புரோமோ விடியோ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதில் யார் பங்கேற்பார்கள் என்று பலரும் இப்போதே கணக்குப் போடத் துவங்கிவிட்டார்கள்.

பிக்பாஸ் Biggboss season 4 tamil contestants lists | தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மூன்று பேரின் பெயர்கள் உறுதியாக கூறப்படுகிறது. கும்கி, கொம்பன், சுந்தரபாண்டியன் போன்ற பல படங்களில் நடித்த நடிகை லக்ஷ்மி மேனன். சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். மேலும் பல படங்களில் துணை வேடங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு பங்கேற்க இருக்கிறாராம். 

மேலும் அடுத்து லிஸ்டில் இருக்கும் பெயர்கள் கோ, அஞ்சான் போன்ற படங்களில் நடித்த நடிகை சஞ்சனா சிங்,  மற்றும் நடிகர் ரியோவிடம் கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

WOW! பிக்பாஸ் தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்... இந்த முறை இவங்களாம் இருக்காங்களா...?? வீடியோ

பிக்பாஸ் Biggboss season 4 tamil contestants lists | தமிழில் கலந்துகொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்

People looking for online information on BiggBoss 4, Contestants deatils, Lakshmi menon, Tamil will find this news story useful.