www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் பதற்றம்.. கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா. - என்ன நடந்தது.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் சீசன்-4 போட்டி தொடங்கியிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்புடன் நேற்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல். 

பிக்பாஸ் முதல்நாள் புரொமோ 3 | Biggboss season 4 promo aranthangi nisha fall down

இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் முதல் நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட கலரை சொல்லி போட்டியாளர்கள் ஓட, அதில் அறந்தாங்கி நிஷா தடுமாறி கீழே விழுகிறார். இதையடுத்து போட்டியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, எழுப்புவது போன்ற புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் பதற்றம்.. கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா. - என்ன நடந்தது.?! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் முதல்நாள் புரொமோ 3 | Biggboss season 4 promo aranthangi nisha fall down

People looking for online information on Aranthangi Nisha, BiggBoss Season 4 will find this news story useful.