www.garudabazaar.com

நடிகை அனிதா சம்பத் சர்ப்ரைஸ்... கணவருக்கு நடிக்க சான்ஸ் கிடைக்காததற்கு இதுதான் காரணமாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிதா சம்பத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் தனது கணவர் பற்றி சர்ப்ரைஸ் உண்மையை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "Praba is a child artist..நிறைய பேருக்கு தெரியாது..சொல்ல போனா எனக்கே தெரியாது..கல்யாணம் வரைக்கும் சொல்லாம..surprise ah கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தையா நடிச்ச சீரியல் சீன்லாம் download பண்ணி வச்சி காட்டினாங்க.. திரைப்படத்துல நடிக்கனும்ங்கிறது சின்ன வயசுல இருந்து பிரபா ஓட கனவு..என் மாமனார்க்கும் பிரபாவ சின்ன,பெரிய திரைல பாக்கணும்னு ரொம்ப ஆச..கடைசி வரைக்கும் அதை பாக்காமயே போய்ட்டாங்க..

actress anitha sampath shares surprising past of husband நடிகை அனிதா சம்பத் சொன்ன சப்ரைஸ்

.

Actingக்கான திறமைய வளத்துக்க முறையா நடிப்புலாம் கத்துங்குட்டாங்க பிரபா..(still a nadigar sanga urupinar too)Child artist ah ரொம்ப சின்ன சின்ன வாய்ப்பு மட்டும் தான் பிரபாவுக்கு கிடச்சுது..அவன் திறமைக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்ல.. காரணம்-1 அந்த காலத்துல recommendation இருக்கிற குழந்தைகளுக்கு தான் முதல் வாய்ப்பு.. காரணம்-2 பிரபா ஓட திராவிட நிறம் இன்னொரு தடை..நம்ம 90s kids டைம்ல லாம்..advertisements, serialனாலே கலர்க்கு தான் முக்கியத்துவம் அதிகமா இருந்துச்சு...

actress anitha sampath shares surprising past of husband நடிகை அனிதா சம்பத் சொன்ன சப்ரைஸ்

இதெல்லாமே திருமணத்துக்கு பிறகு பிரபா share பண்ணது தான்..கும்கி, காஞ்சனா2, வாகை சூடவா, வேட்டைக்காரன் மாதிரி நிறைய திரைப்படங்களுக்கு graphics பண்ணி இருக்காங்க..ஆனா அதலாம் அவங்க job!! அதை தாண்டி இப்ப செய்யணும்னு ஆசைப்படுற விஷயங்கள சீக்கிரமே செய்ய வாழ்த்துகள்.." என்று பாசத்துடன் கூறியுள்ளார்.

actress anitha sampath shares surprising past of husband நடிகை அனிதா சம்பத் சொன்ன சப்ரைஸ்

People looking for online information on Anitha Sampath, Prabha will find this news story useful.