www.garudabazaar.com

பிக்பாஸ் 4-ல் பேமஸ் விஜய் டிவி பிரபலம்... அட இவங்க நம்ம லிஸ்டுலேயே இல்லையேப்பா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது.  கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி.

Popular vijay tv star to enter into biggboss season 4 tamil பிக்பாஸ் 4-ல் பேமஸ் விஜய் டிவி பிரபலம்

அதிரடியாக வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலக்கப்போவது யாரு, ராமர் வீடு, குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் அறந்தாங்கி நிஷா. இவர் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று "வாழ்க்கையில் முயற்சி தவறலாம் ஆனால் முயற்சிக்க தவறலாமா. முயற்சித்துப் பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் இப்படி பதிவிட்டுள்ளீர்களா என்று கேட்டு வருகின்றனர். இந்லையில் இன்று இரவு நடைபெற இருக்கும் துவக்க நிகழ்ச்சியில் இதற்கான பதில் கிடைத்து விடும்.

Popular vijay tv star to enter into biggboss season 4 tamil பிக்பாஸ் 4-ல் பேமஸ் விஜய் டிவி பிரபலம்

People looking for online information on Aranthangi Nisha, BiggBoss 4, Kamal, Tamil will find this news story useful.