ஆரிக்கும் பாலாவுக்கும் வெடித்த மோதல்.. ''இன்னொரு தடவை சோம்பேறின்னு சொன்னா..'' - ஆக்கிரோஷமான பாலா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft heated argument between aari and bala

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 88 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft heated argument between aari and bala

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ஆரிக்கும் பாலாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft heated argument between aari and bala

இன்னொரு தடவை என்னை சோம்பேறின்னு சொன்னா.. என பாலா எச்சரிக்க, ஆரியும் விடாமல் பேச, இந்த பரபரப்பான வீடியோ எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft heated argument between aari and bala

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.