பிக்பாஸ் போட்டியில் கடுமையாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்.. ''நான் கேவலமானவன் இல்ல..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft aari rio open nomination video

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft aari rio open nomination video

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் நாமினேஷன் ப்ராசசில் கடுமையாக மற்றவர்களை நாமினேட் செய்கிறார்கள். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft aari rio open nomination video

மேலும் ரியோவை ஆரி நாமினேட் செய்ய, சோம் பாலாவையும் ஆரியையும் நாமினேட் செய்கிறார். 

 

பிக்பாஸ் போட்டியில் கடுமையாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்.. ''நான் கேவலமானவன் இல்ல..'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft aari rio open nomination video

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.