www.garudabazaar.com

பிக்பாஸ் முகேன் காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஜோடிகளின் போட்டோஸ் செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் டைட்டில் வின்னர் முகேன் ராவ் தனது பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடிய போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது. 

பிக்பாஸ் முகேன் காதலியுடன் போட்டோ | Biggboss mugen rao birthday celeberation with lover photos goes viral

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, பிரபலமானவர் முகேன் ராவ். மலேசியாவில் தனி இசை பாடகராக இவர் பல பாடல்களை பாடி, ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். 

பிக்பாஸ் முகேன் காதலியுடன் போட்டோ | Biggboss mugen rao birthday celeberation with lover photos goes viral

இந்நிலையில் இன்று முகேன் ராவ் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தனது காதலி யாஸ்மின் என்பவருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்து வருகிறது. மேலும் அவரது காதலி முகேன் குறித்த எமோஷனலான பதிவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு என வாழ்த்துக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் முகேன் காதலியுடன் போட்டோ | Biggboss mugen rao birthday celeberation with lover photos goes viral

இணையத்தில் வெளியான இந்த ஜோடிகளின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை கொடுத்து வாழ்த்துக்களை கமன்ட்ஸாக போட்டு வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It has certainly been a roller coaster ride of a year that flew like a blink! From buying groceries, building BBQ Pit, setting up mini nursery at home, cooking, watching movies, caring for each other and trying to work out 😅! It's been us, just being us! The fun of us doing silly stuffs, our family times and cuddles are definitely moments to cherish! It wouldn't have been anymore joyful especially during the pandemic without you! People say, home is what we make! To me, you are my home, and my adventure all at once! Just know that I appreciate you so much and ever grateful! The rest, I'll say it to you in person. Hehe 😜 You have a thousand miles of journey ahead, and regardless what universe has for you, I'd never stop wishing the best for you and appreciating you! Happy Birthday Pappu ❤️ @themugenrao

A post shared by Yasmin Nadiah (@yasminnadiah) on

பிக்பாஸ் முகேன் காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஜோடிகளின் போட்டோஸ் செம வைரல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் முகேன் காதலியுடன் போட்டோ | Biggboss mugen rao birthday celeberation with lover photos goes viral

People looking for online information on BiggBoss Mugen, Mugen Rao will find this news story useful.