www.garudabazaar.com

பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவின் காதலி உருக்கமான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

Bigg Boss fame Mugen Rao's girl friend Yasmin Nadiah shares emotional video | பிக்பாஸ் நடிகர் முகேன் ராவின் காதலி யாஷ்மின் உருக்கமான வீடியோ

இந்நிலையில் யாஷ்மின் என்பவரை அவர் காதலித்து வருவதாக குறியிருந்தார். இதனையடுத்து இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் யாஷ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்லார். அதில் சைபர் புல்லியிங் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தார்.

நான் ஒரு நடிகை. நான் விமர்சனங்களுக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனக்கு தெரியவும். சில விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும். சில விமர்சனங்கள் கீழ்த்தரமானதாக இருக்கும்.  ஆனால் கடந்த வருடம் நான் மாநிறமாக இருப்பதாக அதிக விமர்சனங்கள் வந்தது.

அதனால் ஏற்படும் வலி என்பதை கர்ப்பனை கூட செய்து பார்க்க முடியாது. உங்கள் மீதான பார்வை மாறும் என்பதால் இதுகுறித்து உங்களால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது என்று வேதனை தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. "Better spoken late, than never I thought. I'm an actor. When I got in, I knew & was ready to accept criticism. Like everyone else, I got my share of criticism. Some constructive, many destructive. It was still okay until the border became grey and criticism turned into character assassination. It reached its peak last year. When times got tough for me, some friends whom I thought could be a shoulder to lean on, including some girls who could have understood another girl's vulnerability and sensitivity, joined those who waited to smudge my name instead. The pain was unimaginable. Its easy to believe what we see on social media. Its easy to type a comment and click submit. Its easy to click share. Its easy to join the majority and laugh at and embarras the subject of bully. But it destroys the subject deep inside. It brings down the person's self esteem & traumatises for years. You'd feel life has gotten ugly and there is nothing anymore to cherish about. You'd feel alone because you can't even speak about it to anyone fearing the judgement. Let's not be a society of disgrace. We are rich in cultural and moral values. It is okay to troll, comment & criticise as long as it is within the morality we believe. Cyber bullying, some fights through this, some ignores, but some chooses the extreme like our sister Thivya Nayagi. Mind you, she wasn't the first and hope she would be the last, regardless the gender and boundaries. . . . Special effects makeup @prishiga_senthilan 1st Concept inspired @jharnabanana 2nd concept & Editing l @yodeki.showtime @superman_kumar 📸 l @ark_motion_malaysia Lighting l @kaartibansai . . . #cyberbully #lathichallenge #suicide #specialeffectmakeup #notobullying #nohate

A post shared by Yasmin Nadiah (@yasminnadiah) on

Bigg Boss fame Mugen Rao's girl friend Yasmin Nadiah shares emotional video | பிக்பாஸ் நடிகர் முகேன் ராவின் காதலி யாஷ்மின் உருக்கமான வீடியோ

People looking for online information on Mugen Rao, Yasmin Nadiah will find this news story useful.