www.garudabazaar.com

நடிகை சித்ரா, வருங்கால கணவருடன் பங்கேற்ற விஜய் டிவி நிகழ்ச்சி... வெளியான புரோமோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

Actress chitra and hubby participated in this vijay tv eventசித்ரா, வருங்கால கணவருடன் பங்கேற்ற நிகழ்ச்சி

இந்நிலையில் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா மற்றும் அவரது வருங்கால கணவர் ஹேமந்த் உடன் விஜய் டிவியில் ஒரு பிரமாண்ட ஷோவில் பங்கேற்றுள்ளார். ஆம் விஜய் டிவி இவர்களுக்கு அழகிய நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதற்கான புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சித்ரா, வருங்கால கணவருடன் பங்கேற்ற விஜய் டிவி நிகழ்ச்சி... வெளியான புரோமோ..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress chitra and hubby participated in this vijay tv eventசித்ரா, வருங்கால கணவருடன் பங்கேற்ற நிகழ்ச்சி

People looking for online information on Chitra, Hemanth, Vijay tv will find this news story useful.