www.garudabazaar.com

பிக்பாஸ் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் படம் - டைரக்டர் யார் தெரியுமா ? - அதிகாரப்பூர்வ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகேன் ராவ், தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

Bigg Boss 3 title winner Mugen Rao's new film announced | பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் புதுப்படம் அறிவிப்பு

பிக்பாஸிற்கு பிறகு அவர் தனது தனிப்பாடல்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வந்தார். இதனையடுத்து அவரது படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷிர்டி புரொடக்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் படத்தை வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா இயக்கவிருக்கிறார். எந்திரன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss 3 title winner Mugen Rao's new film announced | பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் புதுப்படம் அறிவிப்பு

People looking for online information on Bigg boss, Mugen Roa, Nivas K Prasanna, R. Rathnavelu will find this news story useful.