www.garudabazaar.com

செம சண்டை... முதல்முறையாக கோபப்பட்டு கத்திய ஆரி... என்ன நடந்தது...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர்  அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள், அரசர்களை அடிமையாக்க வேண்டும். இதுதான் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க். இதில் ரியோ, சம்யுக்த்தா, சனம் ஷெட்டி 3 பேரும் சிறப்பாக விளையாடி அரசர்களை தோற்கடித்தனர். இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

aari shouts to bala and contestants in biggboss முதல்முறையாக கோபப்பட்டு கத்திய ஆரி

Tags : Aari, Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

aari shouts to bala and contestants in biggboss முதல்முறையாக கோபப்பட்டு கத்திய ஆரி

People looking for online information on Aari, Biggboss will find this news story useful.