போடு! நம்ம BiggBoss கேபியா இது? பிரபல விஜய் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரி! அசத்தலான promo!
முகப்பு > சினிமா செய்திகள்Vijay Tv Eeramana rojave season 2 Promo: விஜய் டிவியில் மிகவும் பரவலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த முக்கியமான சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது வரவிருக்கிறது. இதில் பிக்பாஸ் கேப்ரியலா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீசனுக்கான புரோமோ விஜய் டிவியில் வெளியாகி வைரலாகி வருகிறது.
BiggBoss கேப்ரியலா (Gabriella Charlton):
பிக்பாஸ் கேப்ரியலா, சமுத்திரகனியின் அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர். தொடர்ந்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவருடைய பல போட்டோஷூட்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் இவர் விஜய் டிவி சீரியலில் தோன்றியிருக்கிறார். அதன்படி கேபி நடித்திருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலின் பரபரப்பான புரோமோ, இந்த சீரியலின் முழு கதையையும் சொல்லும்படியாக அமைந்திருக்கிறது.
கடத்தப்பட்ட மணப்பெண்:
இந்த புரோமோவில் காட்டப்படும் கதைப்படி, கேபி ஒருவரை காதலிக்கிறார். கேபியின் அக்காவுக்கும், அவரது காதலரின் அண்ணனுக்கும் திருமண ஏற்பாடு மண்டபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்த சமயம் கேபியின் அக்காவான திருமணப் பெண்ணை யாரோ சிலர் கடத்திக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இதை அவ்வழியே வரும் கேபியின் காதலரும், மணமகனின் தம்பியுமானவர் பார்த்துவிடுகிறார். உடனே மணப் பெண்ணை கடத்திச் செல்லும் காரை அவர் பின்தொடர்ந்து செல்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த காரில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு மணப்பெண்ணை மீட்டு, தன் பைக்கில் அமர வைத்து முகூர்த்த நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என மிக வேகமாக திருமணம் நடைபெறக்கூடிய மண்டபத்தை வந்தடைகிறார்.
திருமண மண்டபத்தில் செம்ம ட்விஸ்ட்:
அங்கு வந்த கேபியின் காதலர், மணமகளை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு உள்ளே வேகமாக ஓடி வர, அங்கு அவ கண்டது அதிர்ச்சி காட்சி.
ஆம், மணமகள் காணவில்லை என்பதால், மணமகளின் தங்கையான கேபி கழுத்தில் அந்த மாப்பிள்ளை தாலி கட்டிக்கொண்டிருக்கிறார். கேபி கண்ணீருடனும் அதிர்ச்சியுடனும் தன் காதலரையும் அக்காவையும் பார்க்கிறார்.
கேபியின் காதலரும் அதிச்சியுடன் இந்த காட்சியை பார்க்கிறார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ரீ-எண்ட்ரி:
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7-ஆம் வகுப்பு C பிரிவு தொடரில் நடித்ததற்கு பிறகு, பிக்பாஸில் பங்கேற்ற நடிகை கேபி ஈரமான ரோஜாவே சீரியலின் 2வது சீசன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதாவது கேபியின் இந்த புது அவதாரத்துக்கு அவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Biggboss Contestant In Bharathi Kannamma Serial Today Promo
- Biggboss Actress Julie Police Complaint Against Her Lover
- Khushboo And Popular Biggboss Contestant Cameo In Tv Serial
- BiggBoss Actress Brother Denies Rumours Cast As Hero In New Film
- Biggboss Contestant Hesitates Cooku With Comali பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு
- Popular Biggboss Actress Joins Sundar C Film சுந்தர்.சி படத்தில் பிரபல நடிகை
- Popular Biggboss Contestant Left BJP பாஜாகாவில் இருந்து விலகிய பிரபலம்
- பிக்பாஸ் நடிகையின் புதுப்பட ட்ரெய்லர் | Biggboss Actress Upcoming Film The Chase Trailer
- பிரபல நடிகை தற்கொலை | Popular Kannada Actress And Biggboss Contestant Jayashree Ramaiah Commits Suicide
- தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்popular Biggboss Contestant In Vijay Master
- Popular Biggboss Contestant To Be Introduced As Hero ஹீரோவாகும் பிக்பாஸ் போட்டியாளர்
- 'This Is Not Fair' Netizens Supported Gabriella Charlton
தொடர்புடைய இணைப்புகள்
- Archuma-க்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு...Zaara Reveals
- நீங்க எனக்கு இன்னொரு அம்மா 🥺 - Emotional ஆன ZAARA
- "Archana அம்மா Thighs-ல இருந்து சதை எடுத்து…." Zaara Explains About Archana's Surgery
- “Achuma-காக Pray பண்ணுங்க, அவங்க இப்போ..” Zaara & Anita Gets Emotional | Archana
- கவலை படாதீங்க அக்கா....எங்களோட Prayers எப்போமே இருக்கும் ❤️ ..Celebrities Gets Emotional
- Surgery-கு பிறகு Archana-வின் தற்போதைய உடல்நிலை என்ன? Zaara & Anita கொடுத்த Clarification
- "இன்னும் 1 Month-க்கு என்னால..."- OPERATION Theater-ல் கண்கலங்கிய ARCHANA!
- Birthday Live-ல் Sivakarthikeyan பற்றி பேசிய அர்ச்சனா🥰 Archana-க்கு Surprise கொடுத்த Suresh தாத்தா
- “ஏன் அல்பமா கேக்குறீங்க, Birthday அன்னைக்குமா இப்படி..." - Archana & Zara Live Video
- Rio மனைவி Sruthi-யிடம் மன்னிப்பு கேட்ட SOM🥴 உச்சக்கட்ட கடுப்பில் Sruthi
- "Pregnancy Time-ல நான் ரொம்ப பயந்தேன்🥺"குழந்தைய பத்தி கண்ண மூடிட்டு யோசிச்சா😢😍Vj Archana's Sister
- 🔴Video: Simbu In Bigg Boss 5... Kamal சொன்னது என்ன? | Vikram, Maanadu