www.garudabazaar.com

என்ன நடந்தது? காதலன் மீது நடிகை BIGGBOSS ஜூலி போலிசில் பரபர புகார்! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017 மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

biggboss actress julie police complaint against her lover

பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரது இமேஜ் கேள்விக்குள்ளானது. பிக்பாஸ் எலிமினேசனுக்கு பிறகு எழுத்தாளர் அராத்து போன்றோர்களின் குறும்படங்களில் நடித்தார். அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்திருந்தார். விளம்பர படங்கள் மாடலிங் துறையில் தற்போது ஜூலி பிஸியாக வலம் வருகிறார்.

biggboss actress julie police complaint against her lover

இந்நிலையில் சென்னை அமைந்தகரையை சார்ந்த மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பண மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில் தன்னை மனிஷ் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் பல்சர் பைக், தங்க நகைகளை, பிரிட்ஜ் வாங்கி கொண்டும் ரூ.2.80 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் ஜூலி புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

biggboss actress julie police complaint against her lover

People looking for online information on Bigg boss, Julie will find this news story useful.