"எனக்கும்தான்டி சவுண்டு இருக்கு, போடி".. ஆயிஷா Vs அசீம்.. Bigg Boss -ல் வெடித்த சண்டை!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.
Also Read | Bigg boss 6 tamil : "சொன்னது தப்புதான்.. மன்னிச்சிடுங்க.. வெளிய அனுப்பிடாதீங்க.." - மன்றாடிய தனலட்சுமி.!
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் தற்போது ராங்க் அடிப்படையில் போட்டியாளர்கள் நிற்க, அப்போது அசீம், ஆயிஷா உள்ளிட்டோர் மாறி மாறி பேசும் விஷயங்கள் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு எண்ணில் நின்று கொள்ள, அவர்களை பற்றி அசீம் பேசுவது போல ப்ரோமோ இடம்பெற்றுள்ளது.
அப்போது பேசும் அசீம், "தகுதி இல்லாத பல பேர் இங்கே நிற்கிறார்கள். 1 st-ஆ இருக்கட்டும். 6 th-ஆ இருக்கட்டும். 9 th (ஆயிஷா) எல்லாம் சுத்தமாக தகுதி இல்லாத ஆள்" என கூறுகிறார். தான் சுத்தமாக தகுதி இல்லாத ஆள் என தன்னை குறிப்பிட்டதும் நேரடியாக அசீமிடம் கேள்வி கேட்டார் ஆயிஷா.
"தகுதி இல்லை என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?" என ஆயிஷா கேட்க, "நீ தூக்கத்தை தவிர வேற என்ன பண்ணி இருக்கே?" என அசீம் திருப்பி கேட்கிறார். நீங்க மட்டும் தூங்கலயா? என ஆயிஷா மறுபடியும் கேட்டதும், "தேவை இல்லாம கத்தி பேசுற வேலைய என்கிட்டே வெச்சுகாத ஆயிஷா" என அசீம் கூறியதும் மீண்டும் ஆயிஷா கத்திக் கொண்டிருக்க, "உனக்கு சவுண்டு இருக்குன்னா எனக்கும் தான்டி சவுண்டு இருக்கு. போடி" என அசீம் கடும் கோபம் அடைகிறார்.
வாடி, போடி என சொல்வதை பற்றி இன்னும் கோபத்துடன் ஆயிஷா கேட்பது போல இந்த ப்ரோமோ இடம்பெற்றுள்ளது. இதனால், பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து சண்டை நடந்து வருவது பற்றியும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | 'PRINCE' படத்தில் தளபதி விஜய்யின் 'BEAST' பட ரெஃபரன்ஸ்! முழு விவரம்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Please Dont Let Me Go Out Dhanalakshmi Bigg Boss 6 Tamil
- Bigg Boss And Housemates Fun In Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Story Telling Task பிக்பாஸ் 6வது சீசன்
- Bigg Boss 6 Tamil Myna Nandhini Struggling In Acting Life
- Want To Go Out Gp Muthu To Housemates Bigg Boss 6 Tamil
- GP Muthu Feeling Depressed Talk Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Azeem Family And Baby Sad Story
- Shivin Ganesan Sad Story Bigg Boss 6 Tamil Promo
- GP Muthu Dancing With Myna Nandhini In Bigg Boss 6 Tamil
- Gp Muthu Good Hearted Answer To Azeem In Biggboss6 Tamil
- Biggboss 6 Tamil Azeem Cried After New Task For Nomination
- Azeem And Ayesha Argued For Vessel Cleaning In Biggboss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- "ரொம்ப சந்தோசம் நண்பர்களே"... கதையை நிராகரித்த HOUSEMATES-களுக்கு கும்பிடு போட்ட GP MUTHU
- "ச்சீ... Myna பாக்க Decent-ஆ இருந்துட்டு Local-ஆ பண்றீங்களே".. GP Muthu Angry 😳 Day 10 Highlights
- "Rachitha பெரிய Heroine... ரொம்ப Attitude காட்றாங்கனு"... Shock கொடுத்த Myna Nandhini 😳
- "வெட்டி வீராப்ப தூக்கி போட்டுட்டு, பெத்த பிள்ளைகளுக்காக கால்ல விழலாம்" 🥺 Azeem-ஐ தேற்றிய GP MUTHU
- "பிள்ளைகள பாக்கனும், CAMERA-ல சொல்லி நான் வீட்டுக்கு போறேன்"... ஏக்கத்தில் தவிக்கும் GP MUTHU
- "காசு பணத்துக்கு ஆசைப்படுற ஆளு நான் இல்ல 🥺 நானே வெளிய போயிடுவேன்" 🥹 GP MUTHU
- "Camera கிட்ட சொன்னா அனுப்பி விட்டுருவாங்கனு நினைச்சு உள்ள வந்தேன்" 🥺 வெளியேற துடிக்கும் GP MUTHU
- GP Muthu தில்லு யாருக்கும் வராது 🔥 "நான் பேச ஆரம்பிச்சதும் என்னை வெளிய அனுப்புங்க" 😎 Open Challenge🥳
- 🔴LIVE: Buzzer Task-ல வெச்சி செய்த Rachitha 🔥 தோலுரிக்கும் Fatman Review BB6 Day 9
- ச்சீ... பாக்க தான் DECENT, ஆனா பக்கா Local🤣 MYNA NANDHINI-யை கழுவி ஊற்றிய GP MUTHU
- "நாம COMMON PEOPLE தான, டக்குனு வெளியே அனுப்பிருவாங்கனு பயமா இருக்கு"... DHANALAKSHMI & SHIVIN Talks
- Mallipoo TSK Version🔥🤣 Thalapathy Voice-ல் Punch அடிச்சு அனல் பறக்க விட்ட TSK 💥Nagaichuvai Mandram🤩