‘எல்லாரையும் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க..’- நாமினேஷன் லிஸ்ட்டில் இவர் தான் First?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 -வது வாரத்தின் முதல் நாளான இன்று நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமானது.

Bigg boss Nomination Promo Aug 5th Kavin Losliya Sakshi hotstar

இதில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களான சரவணன் , ஷெரின் சாக்ஷி என இந்த ப்ரோமோவில் இடம்பெற்ற அனைவரும் லொஸ்லியவை நாமினேட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலும் அவர் பொய்யாக நடிப்பதாக காரணத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

லொஸ்லியா சாக்ஷியை நாமினேட் செய்வதாக அறிவித்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களும் , ஆரம்பத்தில் நல்லா தான் இருந்தாங்க .. ஆனால் போக போகா ஓவரா சீன் போடுறாங்க என கூறி லொஸ்லியாவை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ளனர்.

‘எல்லாரையும் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க..’- நாமினேஷன் லிஸ்ட்டில் இவர் தான் FIRST? வீடியோ