பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 04, 2019 02:19 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.

அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது.
கவின் அல்லது சாக்ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் இவரா? வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Hotstar, Reshma, Kavin, Losliya