சூப்பரா நடிக்கும் போட்டியாளர் இவர்தான்! பிக்பாஸ் முன்னாள் பிரபலம் Tweet
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 02, 2019 05:35 PM
கடந்த இரண்டு சீசன்களை விட மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது பிக் பாஸ் 3 தமிழ். இதற்கு முக்கிய காரணம் கவின், சாக்ஷி, லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் கதை.

இதுதான் சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் சாக்ஷி மதுமிதா மற்றும் ஷெரீனிடம் அவன் ஒரு பொண்ணை எவ்வளோ ஹுர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணிட்டான் என பேசுகிறார்.
அதுவே கவினிடம் பேசும் போது வேறு மாதிரி பேசியுள்ளார். இதனை குறும்படமாக ரசிகர் ஒருவர் வெளியிட அதற்கு முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதி கிண்டலாக சாக்ஷியை கலாய்த்து ட்விட் செய்துள்ளார்.
Yenda padathula nadichi irukanganu seriya terila 🐍 But I must agree gurl ... Neenga BB la nallavay nadikiringa 😀😂 https://t.co/k9fcejaTnQ
— Kaajal Pasupathi (@kaajalActress) August 1, 2019