www.garudabazaar.com

பிக்பாஸ் நடிகை பகிர்ந்த சர்ப்ரைஸ் புகைப்படம்... ''அந்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகிடுச்சாம்..''.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பிக்பாஸ் நடிகை தனது டப்பிங் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் நடிகை டப்பிங்கில் பிசி | Bigg Boss Actress Reshma shares a viral picture of dubbing

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபலெட்டி. சூரியுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். 

பிக்பாஸ் நடிகை டப்பிங்கில் பிசி | Bigg Boss Actress Reshma shares a viral picture of dubbing

இந்நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திரைப்பட டப்பிங் பணிகளில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''சத்திய சோதனை திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. முதல் முறை ராஜபாளயம் வட்டார மொழியில் பேசுகிறேன். எனக்கே சர்ப்ரைஸாக இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார். ஒரு கிடாரியின் கருனை மனு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சுரேஷ் சங்கைய்யா இத்திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

பிக்பாஸ் நடிகை டப்பிங்கில் பிசி | Bigg Boss Actress Reshma shares a viral picture of dubbing

People looking for online information on BIGGBOSS TAMIL, Reshma Pasupuleti, Sathiya Sothanai, Suresh Sangaiah will find this news story useful.