உங்கள காலி பண்றது தான் என்னோட பிளான்.. சவால் விடும் கவின்! ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

Bigg Boss 3 Tamil Day 64 Promo 3 Vijay tv Hotstar Kavin Sandy

கவின் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் லொஸ்லியாவுடன் தான் இருந்து வருகின்றார். இவர்கள் காதல் கதையே தான் பல வார டாபிக் ஓடுகின்றது.

அந்த விதத்தில் இன்று வந்த ப்ரோமோவில் கவின், லொஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். மூன்றாவது  ப்ரோமோவில்,  கவின், சாண்டியிடம் உங்களை எல்லாம் காலி செய்கிறேன், உங்களை காலி செய்துவிட்டு டைட்டில் வின்னர் ஆவேன் என்று பேசுகின்றார்.

இது ஒரு புறம் சாண்டி, கவின் சண்டை போல் தெரிந்தாலும், மறுப்புறம் சாண்டியை சொல்வது போலவே கவின் யாரையோ தாக்குகின்றார் என தெரிகின்றது.

உங்கள காலி பண்றது தான் என்னோட பிளான்.. சவால் விடும் கவின்! ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ