சேரனை கண்கலங்க வைத்த அந்த போன் கால்..! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 25, 2019 04:18 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் சேரன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

சேரன் பிக்பாஸ் போட்டியாளர்களில் பலருக்கும் பிடித்தவர். அதிலும் கடந்த சில நாட்களாக அவரின் நற்பெயர் உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் சேரனுக்கு அவருடைய குருநாதர் மற்றும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேச, சேரன் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சேரனை கண்கலங்க வைத்த அந்த போன் கால்..! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ