Bigg Boss 3 : இந்த வாரத்திற்கான நாமினேசன் List இதோ !
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 15, 2019 12:50 PM
பிக் பாஸ் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற நாமினேஷன் பிராசஸ் துவங்கியுள்ளது.

வாரத்தின் முதல் நாள் நாளான இன்று நாமினேஷன் இதுவங்கியது இதில் முதலாவது ஆளாக லொஸ்லியா மீராவை சொல்ல, பின்னர் மோகன் வைத்தியா, சரவணனை நாமினேட் செய்கிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சரவணன் மோகன் வைத்தியா சிறுபிள்ளை தனமாக கோபப்படுவதால் அவரை சொல்கிறார். பின்னர் மீரா மிதுன் மிதுன், தன்னை ஏமாற்றியதாக சொல்லி தர்ஷனை நாமினேட் செய்தார். பின்னர் தர்ஷன், சேரன் மீராவையும், சாக்ஷி தனது நெருங்கிய தோழியாக இருந்த அபிராமியை நாமினேட் செய்தார். ஷெரின் சரவணன் மற்றும் மீராவை நாமினேட் செய்தார்
இந்த வாரத்திற்கான நாமினேசன்ஸ்! #Day22 #Promo2 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/7ukIoqAULp
— Vijay Television (@vijaytelevision) July 15, 2019
BIGG BOSS 3 : இந்த வாரத்திற்கான நாமினேசன் LIST இதோ ! வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Vijay tv