பிக் பாஸ் சீசன் 3 "ரியாக்ஷன் ஆஃப் தி இயர்" - நடிகர் ரியோ ட்வீட் !
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 15, 2019 11:57 AM
பிக் பாஸ் சீசன் 3 பற்றி திரைப் பிரபலங்கள் பலரும் டிவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

போட்டியாளர்கள் ஒருபுறம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமாகிறார்கள் என்றால், இது போன்ற பதிவுகளால் பிரபலங்களும் மக்களின் கவனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகள் வெளியிடுகின்றனர்.
நடிகர் ரியோ நேற்றைய எபிசோட்டில் வனிதா தான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது தெரிந்து, ரேஷ்மா, ஷெரீன் மற்றும் சாக்ஷியின் ரியாக்சன் எப்படி இருந்தது என ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த ரியாக்சன் புகைப்படம் இது தான் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
Reaction of the year 😂#BiggBossTamil3 #BiggBossTamil @vijaytelevision pic.twitter.com/yTNycyeFdR
— Rio raj (@rio_raj) July 14, 2019
Tags : Rio Raj, Bigg Boss 3 tamil, Vijay tv