ஆர்யா படத்துக்கு பிறகு தனது புதிய படம் பற்றி அறிவித்த பிக்பாஸ் 3 மூலம் பிரபலமான நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் ஏற்கனவே தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டாருடன் காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Bigg Boss 3 fame Sakshi Announced her Movie Cinderella

இதனையடுத்து ஆர்யாவுடன் 'டெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்க, ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சென்டரல்லா படத்தின் பூஜையை டப்பிங்குடன் தொடங்கியுள்ளேன். அவர் பகிர்ந்த புகைப்படம் குறித்து பேசிய அவர், ''நான் அணிந்திருந்தது செருப்பு அல்ல. ஆங்கிள் சாக்ஸ். எனக்கு தெரியும் கடவுளுக்கு எப்படி மரியாதை கொடுப்பதென்று'' என்று குறிப்பிட்டுள்ளார்.