www.garudabazaar.com

இனிமே இப்படி தான் இருக்க போறேன்...பாலாஜி எடுத்த திடீர் முடிவு... வைரலாகும் Unseen Video...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று நாமினேஷனில் ஆரி பாலாவுக்கு நாமினேட் செய்து 'காதல் அவர் கண்ணை மறைக்கிறது' என்று கூறினார். இதுபற்றி பிக்பாஸ் கூற, பாலாஜி கோபம் அடைந்து அனைவரையும் மோசமாகப் பேசினார். இந்நிலையில் அதற்கு ரியோ "அசிங்கமா ஒருத்தன் சொல்லிட்டு போனா, என் குடும்பத்துக்கு வலிக்காதா" என்பது போல் கூறி கோபமடைந்தார். பின்பு வேகமாக கண்ணாடியையும் அடித்தார்.

balaji new decision in unseen video பாலாஜி எடுத்த திடீர் முடிவு

இந்நிலையில் வைரலாகி வரும் Unseen  வீடியோவில் பாலாஜி அஜித்திடம் பல விஷயங்களைக் பற்றி கூறுகிறார். அவர் கூறும்போது ஆரி மற்றும் சனமால் தான் இந்த வாரம் தான் உனக்கு பிரச்சனைவரும் என்றும் கூறுகிறார். மேலும் நான் யாரு பிரச்சனைக்கும் போகப் போவதில்லை, அனைவரையும் பின்னின்று வேடிக்கை பார்க்கப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

இனிமே இப்படி தான் இருக்க போறேன்...பாலாஜி எடுத்த திடீர் முடிவு... வைரலாகும் UNSEEN VIDEO...! வீடியோ

Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

balaji new decision in unseen video பாலாஜி எடுத்த திடீர் முடிவு

People looking for online information on Biggboss will find this news story useful.