www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் பாலா - கேப்ரியல்லா இடையே நடந்த சண்டை... ஷிவானிதான் காரணமா..?! - கமல் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tami promo kamal asks question to bala gabriella and shivani

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tami promo kamal asks question to bala gabriella and shivani

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கடந்த வாரம் பாலா - கேப்ரியல்லா இடையே நடந்த சண்டை குறித்து கமல் கேள்வி கேட்கிறார். மேலும் அந்த சண்டைக்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியும் எனவும் கமல் கிடுக்குபிடி போடுகிறார். 

இதற்கு காரணம் ஷிவானிதான் என சொல்லி கேப்ரியல்லா அவரிடம் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

 

பிக்பாஸ்-ல் பாலா - கேப்ரியல்லா இடையே நடந்த சண்டை... ஷிவானிதான் காரணமா..?! - கமல் அதிரடி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tami promo kamal asks question to bala gabriella and shivani

People looking for online information on Bala, Gabriella Charlton, Kamal Haasan, Shivani Narayanan will find this news story useful.