www.garudabazaar.com

Video : சுசித்ராவை பற்றி கமலிடம் கொளுத்தி போட்ட கேபி... இன்னைக்கு சரவெடி கன்பார்ம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதாலும், மேலும் தீபாவளி என்பதாலும் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதாவது பலவகையான பட்டாசுகள் பிக்பாஸ் வீட்டில் யாருக்கு பொருந்தும் என்று கேட்கப்படுகிறது. முக்கியமாக கேப்ரியல்லா பாம்பு மாத்திரையை சுசித்ராவுக்கு  வழங்குகிறார். அப்போது சுச்சியின் முகம் வாடி விடுவதையும் பார்க்க முடிகிறது.

gaby gives this cracker to suchitra in biggboss கமலிடம் கொளுத்தி போட்ட கேபி
Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

gaby gives this cracker to suchitra in biggboss கமலிடம் கொளுத்தி போட்ட கேபி

People looking for online information on Biggboss will find this news story useful.