www.garudabazaar.com

சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. அந்த சீன்ல அவரை கவனிச்சீங்களா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

biggboss contestant acted in soorarai pottru சூரரைப் போற்று படத்தில் நடித்த பிரபலம்

இன்னிலையில் 'சூரரைப்போற்று' படத்தின் இரண்டாம் பாதியில், பிரபல பிக்பாஸ் போட்டியாளரான சோம்  ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானப்படையின் உடை அணிந்து ஒரு பதிவிட்டுள்ளார். அப்பொழுதே சிலர் இது சூரரைப் போற்று படத்திற்காக என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் படத்தை பார்த்த பலரும் அந்த காட்சியில் சோமை சரியாக அடையாளம் கண்டு பிடித்துள்ளனர்!

சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. அந்த சீன்ல அவரை கவனிச்சீங்களா..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss contestant acted in soorarai pottru சூரரைப் போற்று படத்தில் நடித்த பிரபலம்

People looking for online information on Som, Soorarai Pottru will find this news story useful.