www.garudabazaar.com

''இவங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே..!!'' - பாலா - சனம் புரொமோ.. ஒரே Confusion-ஆ இருக்கே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo ft balaji and sanam being friends

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo ft balaji and sanam being friends

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் கருப்பு வெள்ளை படங்களை நடித்து காட்டுகிறார். இதில் பாலாவும் சனமும் சந்தோஷமாக விளையாடி சிரித்து மகிழ்வது போல் புரொமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo ft balaji and sanam being friends

இதை பார்த்த ரசிகர்கள், கடந்த வாரம் இருவருக்குள்ளும் கடுமையாக மோதல் வெடித்து வந்தது. இப்போது சிரித்து விளையாடுகிறார்கள். இவர்களின் கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

''இவங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே..!!'' - பாலா - சனம் புரொமோ.. ஒரே CONFUSION-ஆ இருக்கே.! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo ft balaji and sanam being friends

People looking for online information on Balaji, BiggBoss Tamil 4, Sanam Shetty will find this news story useful.