www.garudabazaar.com

லாக்டவுனில் மிக எளிமையாக நடைபெற்ற பிரபல நடிகரின் திருணம் - வைரலாகும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'பாபநாசம்'. இந்த படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தவர் ரோஷன் பஷீர். தளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Bairavaa actor Roshan Basheer got married during lockdown, Pics goes viral | பைரவா நடிகர் ரோஷன் பஷீர் திருமண படங்கள் வைரல்

இவர் மேலும் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் ஃபர்ஸானா என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று (17/08/2020) எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

Bairavaa actor Roshan Basheer got married during lockdown, Pics goes viral | பைரவா நடிகர் ரோஷன் பஷீர் திருமண படங்கள் வைரல்

கொரோனா வைரஸ் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் திருமண நிகழ்வில் இருவரது பெற்றோர்களும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தனது திருமண புகைப்படங்களை ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Bairavaa actor Roshan Basheer got married during lockdown, Pics goes viral | பைரவா நடிகர் ரோஷன் பஷீர் திருமண படங்கள் வைரல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16-08-2020🎈

A post shared by Roshan Basheer (@roshan_rb) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bairavaa actor Roshan Basheer got married during lockdown, Pics goes viral | பைரவா நடிகர் ரோஷன் பஷீர் திருமண படங்கள் வைரல்

People looking for online information on Lockdown, Marriage, Roshan Basheer will find this news story useful.