www.garudabazaar.com

அட.. இப்படி தூக்கம் போடும் அப்பாவும் - மகளும் யார் தெரியுதா.?! - நடிகர் வெளியிட்ட வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனது மகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்ஸை குவித்து வருகிறது. 

நடிகர் நகுல் வெளியிட்ட புதிய போட்டோ | Actor Nakkul shares a cute with his daughter clicked by his wife

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி நகுல் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக அசத்தி வருகிறார். இதனிடையே அண்மையில் நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

நடிகர் நகுல் வெளியிட்ட புதிய போட்டோ | Actor Nakkul shares a cute with his daughter clicked by his wife

இந்நிலையில் தற்போது நகுல் ஒரு புதிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  தனது மகளுடன் பெட்டில் படுத்து தூங்கும் க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ள நகுல், இந்த புகைப்படத்தை க்ளிக்கியது அவரின் மனைவி எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் நகுல்  வெளியிட்ட இந்த லேட்டஸ்ட் க்ளிக் ரசிகர்களை லைக்ஸை குவித்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

மேலும் செய்திகள்

நடிகர் நகுல் வெளியிட்ட புதிய போட்டோ | Actor Nakkul shares a cute with his daughter clicked by his wife

People looking for online information on Nakkul, Nakkul Daughter, Nakkul Wife, Nakul will find this news story useful.