சூப்பர் ஸ்டாரோட 'தர்பார்' குறித்து நடிகர் அருண் விஜய் புகழாரம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 07, 2019 11:06 PM
சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

விழாவில் பேசிய அருண் விஜய், படம் அறிவித்ததிலிருந்து எதிர்பார்ப்பு ரொம்ப இருக்கு. நீங்கள் ஒரு ஸ்டேண்டர்டு நிர்ணயித்துள்ளீர்கள். சார் செட் பண்ணி வச்ச இலக்குல படம் எங்கேயோ போகும்னு நினப்போம்.
லைக்கா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம். செக்கச்சிவந்த வானம் படத்தில் இருந்து மாஃபியா வரை லைக்காவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இந்த படம் உங்களை பெருமைப்படுத்தும்'' என்று தெரிவித்தார்.
Tags : Rajinikanth, Darbar, Arun Vijay, Anirudh Ravichander