''என்னோட ஃபேன்ஸ் லா இல்ல...'' - 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் அனிருத் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்தில் இருந்து அனிருத் இசையமைத்த 'சும்மா கிழி' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Anirudh speaks about Superstar Rajinikanth in Darbar Audio Launch

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், ''என்னோட ஃபேன்ஸ்லா இல்ல. இங்க எல்லோரும் சூப்பர்ஸ்டார் ஃபேன்ஸ் தா. 'தர்பார்' இசை வெளியீட்டு விழா, ஸ்பெஷலான எமோஷனலான நிகழ்வு. தலைவர் படத்துக்கு இசையமைப்பது என்பது என்னோட வாழ்நாள் கனவு. தற்போது அது இரண்டாவது முறை நிகழ்ந்துள்ளது.

நான் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம் 'அண்ணாமலை'. 'தர்பார்' படம் பொங்கலுக்கு ஒரு டிரீட்டாா தா இருக்கும். ஒரே ஒன்னு தான் சொல்லணும் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார்'' என்று பேசினார்.