விஜய் ஆண்டனி - அர்ஜூன் இணைந்து நடித்து வரும் படம் 'கொலைகாரன்'. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க, தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைக்க, முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 'கொலைகாரன்' படம் குறித்தும் அதில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் Behindwoods Tvக்கு நடிகர்கள் அர்ஜூன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அர்ஜூன், இப்பொழுது 'மங்காத்தா 2' பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் அப்பொழுதே அஜித் மங்காத்தா 2வுக்கான கதையை என்னிடம் சொல்லியிருந்தார்
''மங்காத்தா 2 படத்துக்கான கதை சொன்ன அஜித்'' வீடியோ