www.garudabazaar.com

அர்ச்சனாவுடன் போட்டியாளர்கள் போட்ட ரீ-யூனியன்.!!! வெளியான போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அர்ச்சனா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது. 

ரீ-யூனியன் போட்ட அர்ச்சனா குழு | Archana's gang re union after biggboss eviction goes viral

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 80 நாட்களை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலிருந்து கடைசியாக அர்ச்சனா வெளியேறினார். தற்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பரபரப்பாக போட்டி நிலவி வருகிறது.

ரீ-யூனியன் போட்ட அர்ச்சனா குழு | Archana's gang re union after biggboss eviction goes viral

இந்நிலையில் நடிகை அர்ச்சனாவுடன் பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ரீ யூனியன் செய்துள்ளனர். பிக்பாஸ்-ல் கலந்து கொண்ட நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அர்ச்சனாவை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

ரீ-யூனியன் போட்ட அர்ச்சனா குழு | Archana's gang re union after biggboss eviction goes viral

மேலும் இதுகுறித்து பதிவிட்ட அர்ச்சனா, ''சில நல்ல நட்புகள், கடினமான தடைகளை எளிதாக கடக்க உதவுகின்றன. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரீ-யூனியன் போட்ட அர்ச்சனா குழு | Archana's gang re union after biggboss eviction goes viral

People looking for online information on Archana, Jithan Ramesh, Nisha will find this news story useful.