"கடைசியா Sir கேட்ட விஷயம், அது நடக்குறதுக்குள்ள".. மயில்சாமி மறைவு.. கலங்கிய ரேகா நாயர்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் திடீரென உடல்நலக் குறைவால் காலமானது அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தொடர்ந்து தற்போது இறுதிச்சடங்கும் நடந்துள்ள சூழலில், முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் ரஜினிகாந்த், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
மயில்சாமி மறைவு, தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையுமே கலக்கத்திலும் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகை ரேகா நாயர், மயில்சாமி மறைவுக்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். மயில்சாமி உடன் சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வந்த ரேகா நாயர், அங்கே எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உருக்கத்துடன் சில கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், தற்போது Behindwoods நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் நடிகை ரேகா நாயர் கொடுத்து நடிகர் மயில்சாமி குறித்து உருக்கமாகவும் பேசி உள்ளார்.
"ஷூட்டிங் ஸ்பாட்டுல வரும்போது முதல் நாள் எனக்கு பிடிக்கும்னு சொல்லிட்டு ஸ்நாக்ஸ் கொண்டு வந்தாரு. முதல் நாள் ஷூட் ஆரம்பிச்சு நாலு நாள் எனக்கு லஞ்ச் கொண்டு வந்தது சார் தான். நேத்து திருவண்ணாமலை போறேன்னு சொல்லி முந்தாநேத்து ஷூட் முடிச்சோம். இதுல எமோஷனலா சில சீன் சார் பேசும் போது நான் ஓடிப்போய் அவரோட BP செக் பண்ணுவேன். சார் ஜாலியா இருங்க இந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆகும் போது நம்ம இன்னும் வேற லெவல்ல இருப்போம்ன்னு சொன்னேன். இண்டஸ்ட்ரில Encourage பண்றதுக்கும் ஆளே இல்லைல்ல ரேகா'ன்னு சொன்னாரு.
Images are subject to © copyright to their respective owners
அதே மாதிரி 'இன்னைக்கு நீ மீன் குழம்பு பண்ணுவியா நான் வீட்ல வந்து சாப்பிடுறேன். இல்லன்னா என் வைஃப் வந்து நல்லா மீன் குழம்பு செய்வாங்க நீ என் வீட்டுக்கு வந்து சாப்பிடு' அப்படின்னாரு. நாங்க நிறைய படம் பண்ணி இருக்கோம், சீரியல் பண்ணி இருக்கோம், கடைசி நிமிஷம் என் கூட உட்கார்ந்து பேசி, கடைசியாக எங்ககூட நடிச்சிட்டு இன்னைக்கு வேற வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு. நான் என்ன பண்ணலாம் அப்படின்னு மார்னிங் கூப்பிட்டு பேசணும்னு நினைக்கும் போது என்னோட பிரெண்ட்ஸ் வந்து இந்த மாதிரி மயில்சாமி இறந்ததா சொன்னாங்க.
Images are subject to © copyright to their respective owners
நேத்து வரைக்கும் கூடவே இருந்த மனுஷன் காணோம்னா நம்ம தேடுவோம்ல்ல, எனக்கு இறந்துட்டான்னே தோணல பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" என ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
"கடைசியா SIR கேட்ட விஷயம், அது நடக்குறதுக்குள்ள".. மயில்சாமி மறைவு.. கலங்கிய ரேகா நாயர் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Palani Pattalam Shared Old Throwback Photo Of Mayilsamy
- Mayilsamy Throwback Speech At Actor Vivek Demise Viral
- Actor Jayaram About Mayilsamy Wish From Tiruvannamalai Temple
- Natty About Mayilsamy Death Share His Last Meet With Actor
- Actor Dhamu Emotional Speech About Mayilsamy Demise
- Drums Sivamani About Late Mayilsamy Last Voice Message
- Mayilsamy House Quotes In Entrance Broke Down People
- Actor Ramesh Kanna Recalls Friendship With Mayilsamy
- Thiruvannamalai Temple Vetiver Malai In Mayilsamy Funeral
- Actor Charlie Condolence To Demise Of Actor Mayilsamy
- Actor Vivek About Mayilsamy Throwback Video Emotional
- Super Star Rajinikanth About Mayilsamy Death On Maha Shivaratri
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: MAYILSAMY-ன் இறுதி ஊர்வலம், கண்கலங்கிய திரை பிரபலங்கள்
- 😢MAYILSAMY மூஞ்சில சோகமே தெரியாது,😥அப்படி இருந்தாலும் யார்கிட்டயும் காட்டிக்கவும் மாட்டாரு😭
- 😢RAMESH KANNA மீது அளவுகடந்து 😥பாசம் வைத்திருந்த MAYILSAMY 💔
- 😢MAYILSAMY-க்கு பி பருப்புனா, பிஸ்தா பருப்புனு சொல்லுவாரு😥RAMESH KANNA😭
- 😢MAYILSAMY மாதிரி யாரும் OPEN-ஆ பேசமாட்டாங்க,😥POLITICS-லயும் நிறைய விஷயங்கள் சொல்லுவாரு😭
- 😢நிறைய CINEMA CELEBRITIES இப்ப நம்மள விட்டு பிரிஞ்சிட்டாங்க😥மனசு கேக்கல MAYILSAMY 💔
- 😢MAYILSAMY சிவராத்திரி அப்ப சிவமணி கூட இருந்தாரு💔இப்ப நினைச்சு பாத்த கூட கஷ்டமா இருக்கு😭
- 😢MAYILSAMY கிட்ட மட்டும்தா இந்த குணம் இருக்கு😢OPEN-ஆ சொன்ன MANOHAR😭
- "அன்பே கடவுள் இல்லம்.. நல்லவன் வாழ்வான்.." வாழ்க்கை தத்துவத்தை உணர்த்திய மயில்சாமி | Mayilsamy
- 😢MAYILSAMY இவ்வளவு சீக்கிரமா போய்ட்டியேடா😥மனம்முடைந்து பேசிய RAMESH KANNA😭
- "2 பசங்க இருக்காங்க கொஞ்சம் சேர்த்து வைங்கனு சொல்வேன், Mayilsamy எல்லாத்தையும் தானம் பண்ணிட்டாரு"
- 10 பேரு கிட்ட டப்புனு Cash Collect பண்ணி, Fees கட்டினாரு., அந்த மனசு தான் Mayilsamy- Natty Interview