பிரபல நடிகை., தன் மகன் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்தார்.! - ஒரு அம்மாவின் கடைசி நிமிடங்கள்.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகை தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை நயா ரிவேரா. இவர் அமெரிக்காவில் பிரபலமான Glee தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதற்காக இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் ரிவேரா சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனி இசை பாடல்களிலும் தோன்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக காணாமல் போன ரிவேரா தற்போது உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. ரிவேராவின் மகன் ஒரு போட்டில் மயக்க நிலையில் கிடப்பதை கண்ட காவல்துறையினர் அவனிடம் இதுகுறித்து விசாரித்த போது, ''தன் அம்மாவும் தானும் தண்ணீரில் சிக்கி கொண்டதாகவும், அம்மா முதல் தன்னை காப்பாற்றி போட்டின் மீது ஏற்றிவிட்டார், ஆனால் திரும்பி பார்க்கும் பொழுது அம்மா தண்ணீருக்குள் சென்றிருந்தார்'' என தெரிவித்திருக்கிறார் ரிவேராவின் மகன். ரிவேராவின் மரணம் ஒரு பக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்க, மரணத்தின் கடைசி நேரத்திலும் தன் மகனை காப்பாற்றிய அவரின் செயலை நினைத்து ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.
Heartbreaking to hear the police report confirming that they’ve found Naya Rivera. She used the last of her energy to save her son’s life. She died a mother and a hero. RIP Naya. pic.twitter.com/rdF59SVcuz
— Joe (@JoeSaunders) July 13, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Missing Actress’ Body Found Days After 4-yr-old Son Found Alone On Boat Ft Naya Rivera
- Popular Actor's Brother, Mother Test Positive For Coronavirus Ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா
- Actress Presumed To Be Dead In The Middle Of Lake Leaving 4-year-old Son In Boat Ft Naya Rivera
- மூத்த தயாரிப்பாளர் புற்றுநோய் காரணமாக காலமானார் | Legendary Producer Harish Shah Passed Away Due To Cancer
- Popular Actors Mother Pushup Video Goes Viral Ft Milind Soman | பிரபல நடிகரின் அம்மா தண்டால் எடுக்கும் வீடியோ வைரல்
- ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை 99 வயதில் காலமானார் | Cinematographer And Director Velraj's Father Passed Away At 99 Age
- தேசிய விருது பெற்ற மூத்த நடன இயக்குநர் காலமானார் | National Award Winning Choreographer Saroj Khan Passed Away
- Taapsee Shares Her Childhood Pic With Mother Goes Viral | சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின்
- Just A Day Before The Wedding, Bigg Boss Vanitha Shares Her Mother's Precious Gifts To Her, Viral Pic Here
- நடிகை வனிதாவின் தாய் கொடுத்த திருமண பரிசு Biggboss Vanitha Mothers Gift For Her Marriage
- RIP Film Editor G.Jayachandran D.F.Tech Passed Away
- BiggBoss Vanitha's Daughter Jovika Reacts To Her Mother's Wedding News | திருமண அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ் வனிதாவிற்கு அவரது மகள் கமெண