நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை நமிதாவின் Pregnancy போட்டோஷூட்.. வைரலாகும் வீடியோஸ் & போட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதா கர்ப்பமான வயிறுடன் பகிர்ந்துள்ள போட்டோஷூட் வீடியோ & புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Actress Namitha Pregnancy Photoshoot pictures goes Viral

Also Read | அப்படி போடு.. அட்லி- ஷாருக்கான் இணையும் புதிய இந்தி படத்தலைப்பு இது தானா? சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா (2004) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த முறையே பில்லா மற்றும்  அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Actress Namitha Pregnancy Photoshoot pictures goes Viral

சத்ய்ராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிக்பாஸ் சீசன்-1 ல் போட்டியாளராகவும் தடம் பதித்தவர். நமிதா, 2019ல் பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.

Actress Namitha Pregnancy Photoshoot pictures goes Viral

நமீதா, வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை நமீதாவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த பதவில், ”உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லப்போகிறேன். அதை என் பிறந்தநாளில் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Actress Namitha Pregnancy Photoshoot pictures goes Viral

இந்நிலையில் நடிகை நமீதா, நிறைமாத கர்ப்பத்துடன் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற உடையணிந்து இந்த புகைப்படத்தில் நமீதா தோன்றியுள்ளார். பிரபல போட்டோகிராஃபர் அஸ்வின் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Also Read | அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட்

நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை நமிதாவின் PREGNANCY போட்டோஷூட்.. வைரலாகும் வீடியோஸ் & போட்டோஸ்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Namitha Pregnancy Photoshoot pictures goes Viral

People looking for online information on Namitha, Namitha Pregnancy Photoshoot will find this news story useful.