நடிகை குஷ்பூ தன் மகளை பற்றி சொன்ன க்யூட் பதிவு..! - ''உன்னால்தான் எங்கள் வாழ்க்கையில்..!"
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை குஷ்பூ தனது மகளை பற்றி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இவர் பல படங்களில் ஜோடி சேர்ந்து கலக்கினார். இதையடுத்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது மகளின் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ''என் அழகான குறும்பு தேவதை. நீ தான், எங்கள் வாழ்க்கையில் அழகையும் வண்ணத்தையும் கொடுக்கிறாய்'' என பதிவிட்டுள்ளார். குஷ்பூவின் இந்த பாச பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tags : Khushboo, Rajinikanth, Annaatthe, Daughter