S J சூர்யா பட தயாரிப்பாளர்களோடு கைகோர்த்த விமல்… Title உடன் வெளியான BTS pics
முகப்பு > சினிமா செய்திகள்சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் கதைக்களத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஜி வி பிரகாஷ்… பிறந்தநாளில் மாஸாக வெளியான ’இடிமுழக்கம்’ first look
S J சூர்யாவின் கடமையை செய்
கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர். படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் குடை படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த தொடரின் சில காட்சிகள் மீம்களாகவும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து விமல் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியதாவது....
ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்கிறார் இயக்குனர் சிவம் ராஜாமணி.
தொழில்நுட்பக் கலைஞர்கள்…
ஒளிப்பதிவு - பிரவீன் குமார்
இசை - ஹரி
வசனம் - கிஸ்ஸார்
எடிட்டிங் - ராஜாமுகமது
ஸ்டன்ட் - ஹரி தினேஷ்
கலை - மாதவன்
இணை இயக்கம் - மாரி செல்வம்.
மக்கள் தொடர்பு- மணவை புவன்
தயாரிப்பு - T.R.ரமேஷ், ஜாகீர் உசேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் - சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்)
Also Read | குழந்தையுடன் காஜலின் லேட்டஸ்ட் Photo… பிரபல முன்னணி ஹீரோயின்களின் viral கமெண்ட்ஸ்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actors Vimal And Sathish Reportedly Titled As Thudikum Karangal
- SJ Suryah DON Kadamaiyai Sei Movie Trailers Releasing Today
- SJ Suryah Yasika Anand Starring Kadamaiyai Sei
- Vishal And SJ Suryah Mark Antony Shoot With Pooja Kickstarts
- Vishal And SJ Suryah 'Mark Antony' Shoot With Pooja Today!
- SJ Suryah New Webseries Reportedly Titled As Rumour
- Actor Vimal Audio About Producer Issue Gone Viral
- Premgi Comment On Sj Suryah Pic With Kalyani Priyadarshan
- Premgi Comment On Sj Suryah Pic With Kalyani Priyadarshan
- Amitabh Bachchan SJ Suryah Uyarntha Manidhan The Great Man Update
- SJ Suryah Ashtagarma Mass Motivational Speech எஸ்.ஜே.சூர்யா
- Actor Vimal Starring Vilangu ZEE5 OTT Release Date Official
தொடர்புடைய இணைப்புகள்
- Youngsters-க்கு Love Tips கொடுத்த SJ SURYA 😍 அதிர்ந்த அரங்கம்..
- "ஏன் அவமான படுத்துறீங்க... Compound மேல ஏறி குதிச்சு ஓடுவேன்"... சவால் விட்ட Vimal Viral Audio
- 🔴 "Vimal ஏமாத்திட்டாரு…" - Producer Hema பரபரப்பு புகார் | Mannar Vagaiyara
- "நான் கிளிசரின் போட்டுலாம் அழுகல"... நடிகர் விமல் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!
- "அடுத்த ஜென்மத்துல கூட எனக்கு கிடைக்காது"... கண்ணீர் விட்டு அழுத STR | Bigg Boss
- Police இப்படியெல்லாம் கூட… உங்க வீட்டு அடி, எங்க வீட்டு அடி இல்ல சாவடி அடிச்சாங்க- Prashanth & Kicha
- STR வந்தா உனக்கு என்ன பிரச்சனை? 😎 STR's வெறித்தனமான குட்டி Fan😍🔥
- எஸ்.ஜே.சூர்யா | அட.. சமீபத்திய இயக்குநர்கள் இத்தனை பேர் வேற டைரக்டர் படங்களில் ‘போலீஸா’ நடிச்சுருக்காங்களே! - Slideshow
- வந்தாரு, பேசனாரு, போனாரு, REPEATU... SJ Surya செம கலாய்..! | Maanaadu Success Meet
- "வாழ்க்கையே இப்ப தான் Start ஆயிருக்கு.." - S.J Surya Emotional Speech | Simbu | Yuvan | Maanaadu
- STR😍குட்டி பாப்பா கன்னத்தை கிள்ளி விளையாடும் SIMBU💕
- 🔴 Simbu Hospital-ல் திடீரென அனுமதி.., என்னாச்சு? Fans பதற்றம் வேண்டாம், Viral Infection தான்