சித்தார்த்துக்காக குரல் கொடுக்கும் சிம்பு: விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கவிருக்கிறாராம்.

Actor Simbu has sung for Siddharth on his new movie

இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்துக்காக பிரபல நடிகை மற்றும் பாடகி ஆன்ட்ரியாவுடன் இணைந்து சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்துள்ளதாம். ஒரே ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் மீதம் இருக்கிறதாம். இன்னும் இந்த படத்துக்கு டைட்டில் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.