ஆல்யா மானஸா பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்..! - பாட்டு, டான்ஸ்ன்னு செம வீடியோ.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சஞ்சீவ் தனது மனைவி ஆல்யா மானஸாவின் பிறந்தநாளுக்கு கொடுத்துள்ள சர்ப்ரைஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

ஆல்யா மானஸாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் | actor sanjeev surprises alya manasa on her birthday

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. இவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இத்தொடரில் இவருடன் நடித்த சஞ்சீவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் அண்மையில் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து சஞ்சீவ் அவருக்காக சர்ப்ரைஸாக ஆட்களை வர வைத்து, பாடல்கள் பாடி, ஆல்யாவுடன் நடனமாடி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஆல்யா மான்ஸா, ''இது எனக்கொரு பயங்கரமான சர்ப்ரைஸ் ஆக இருந்தது. மிக்க நன்றி'' என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thank u so much guys😍u made our day😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wow tat was an amazing surprise guys🎉you guys made our day 😍🥳 Thank u so much @surpriseplanners_official

A post shared by Alya Manasa (@alya_manasa) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ஆல்யா மானஸாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் | actor sanjeev surprises alya manasa on her birthday

People looking for online information on Alya Manasa, Birthday Celeberation Video, Sanjeev will find this news story useful.